Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு.. கன்னியாகுமரியில் ராகுல் பரப்புரை

அனைத்து கலாச்சாரங்களும் அனைத்து மொழிகளும் சம நிலையில் இருக்க வேண்டும். தமிழைப் போல், கன்னடம், மலையாளம், பஞ்சாபி போன்ற பிற மாநில மொழிகளும் தனித்தன்மை கொண்டவை. தமிழ் மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு’ என கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!