அமமுகவுக்கு 10 தொகுதிகள்?
NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட உள்ள 45 தொகுதிகளில், அமமுக 15 தொகுதிகள் எதிர்பார்த்தநிலையில் அமமுகவுக்கு 10 தொகுதிகளை உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. பாஜகவுக்கு 29 தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளை… Read More »அமமுகவுக்கு 10 தொகுதிகள்?

