காஞ்சிபுரம் அருகே மதுதகராறு- வாலிபர் கொலை-நண்பர் கைது
காஞ்சிபுரம் அருகே மதுபானத்தை சம பங்காக பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஏரியின் சேற்றில் அமுக்கி வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »காஞ்சிபுரம் அருகே மதுதகராறு- வாலிபர் கொலை-நண்பர் கைது
