அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை! கொள்ளையை தடுக்க முயன்றபோது நடந்த கொடூரம்
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் பல்பொருள் அங்காடிக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த 45 வயதான மேக்னாபென் படேல், கடந்த 10 ஆண்டுகளாக… Read More »அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை! கொள்ளையை தடுக்க முயன்றபோது நடந்த கொடூரம்
