தறுதலை கூட்டத்தை விரட்டியடிப்போம்-ஆ.ராசா எம்பி பேச்சு
அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடுவார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி தந்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் அரசியலுக்கு வந்த பின்னரே தமிழர்கள் வாழ்வில் விடிவு பிறந்ததாகவும், அறிவாலயம் உருவான… Read More »தறுதலை கூட்டத்தை விரட்டியடிப்போம்-ஆ.ராசா எம்பி பேச்சு
