அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடுவார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி தந்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் அரசியலுக்கு வந்த பின்னரே தமிழர்கள் வாழ்வில் விடிவு பிறந்ததாகவும், அறிவாலயம் உருவான பிறகே தமிழ்நாடு ஒளிபெற்றதாகவும் குறிப்பிட்ட அவர், அத்தகைய இயக்கத்தை விமர்சிக்கும் தறுதலை கூட்டத்தை விரைவில் விரட்டியடிப்போம் எனக் காட்டமாகப் பேசியுள்ளார். நன்றி: கலைஞர் செய்திகள்
