சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்: அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தவெகவினர் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்த நிலையில், சீமானும் சினிமா துறையில் இருந்து வந்தவர்தான் என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள்… Read More »சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்: அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
