திருச்சியில் தபால் வாக்கு செலுத்த 75 குழுக்கள் அமைப்பு
திருச்சி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு குறைவில்லாத மாற்றுத்திறனாளிகள் என 8593 பேர், தபால் வாக்கு செலுத்த படிவம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க… Read More »திருச்சியில் தபால் வாக்கு செலுத்த 75 குழுக்கள் அமைப்பு






