அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்,… Read More »அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும்
