அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு… Read More »அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்

