கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு
கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட் டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவர்களின்… Read More »கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு

