அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி கிலோவிற்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 26 கிலோ எடைகொண்ட அரிசி மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை விலை… Read More »அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை
