Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி கிலோவிற்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 26 கிலோ எடைகொண்ட அரிசி மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை விலை உயர்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களின் சிரமத்தை குறைக்க அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!