சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி
சென்னை சூளை ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்ற 70 வயதான சாவித்திரி என்ற மூதாட்டி மீது மாநகரப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார்… Read More »சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி
