Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி

சென்னை சூளையில் அரசுப் பஸ் மோதி மூதாட்டி பலி

சென்னை சூளை ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்ற 70 வயதான சாவித்திரி என்ற மூதாட்டி மீது மாநகரப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக, 242பி தடம் கொண்ட மாநகரப் பேருந்தை ஓட்டி வந்த சேகர் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!