திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஸ்ட் பவுல்வார்டு ரோடு (EB Road) பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் நுழைவாயில் முன்பாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு முன்பாகவே குப்பைகள்… Read More »திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்
