மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மதுபோதையில் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழக… Read More »மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி
