குன்னூரில் 6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கிய அரசு பஸ் சேவை
நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மலைப்பாதைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 6 நாட்களாக அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் சிரமப்பட்டனர். தற்போது… Read More »குன்னூரில் 6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கிய அரசு பஸ் சேவை
