Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குன்னூரில் 6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கிய அரசு பஸ் சேவை

குன்னூரில் 6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கிய அரசு பஸ் சேவை

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மலைப்பாதைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 6 நாட்களாக அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் சிரமப்பட்டனர். தற்போது மழை குறைந்ததையடுத்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இன்று முதல் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. காலை முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!