கரூரில் அதிரடி: தேர்தல் விதிகளால் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பேனர்கள் அகற்றம்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்… Read More »கரூரில் அதிரடி: தேர்தல் விதிகளால் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பேனர்கள் அகற்றம்
