அரசு பேருந்து – பைக் மோதிய விபத்தில் வடமாநில இளைஞர்கள் 2 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே திண்டுக்கல்மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே பைக்கில் சென்றபோது, அரசு பேருந்து… Read More »அரசு பேருந்து – பைக் மோதிய விபத்தில் வடமாநில இளைஞர்கள் 2 பேர் பலி
