கோவை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்… கலெக்டர் ஆய்வு
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி, தரைத்தள வார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள்… Read More »கோவை அரசு மருத்துவமனையில் மழைநீர் தேக்கம்… கலெக்டர் ஆய்வு
