அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உணவு வழங்குவதில் முறைகேடா?
நோயாளிகளுக்கான முட்டை, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில்… Read More »அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உணவு வழங்குவதில் முறைகேடா?
