அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மேள-தாளங்கள் முழங்க மனு தாக்கல்
அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ மேல, தாளங்கள் முழங்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக நடந்து சென்று வேட்புமன தாக்கல் செய்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான திமுகவை சேர்ந்த மொஞ்சனூர்… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மேள-தாளங்கள் முழங்க மனு தாக்கல்
