போதை மாத்திரைகள் விற்பனை – 2 வாலிபர்கள் கைது
திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த காட்டூர் பர்மா… Read More »போதை மாத்திரைகள் விற்பனை – 2 வாலிபர்கள் கைது
