திருச்சி மாநகரில் அரியவகை பெண் தேவாங்கு மீட்பு
திருச்சி கே.கே.நகர் அருகே சுந்தர் நகர் 7-வது கிராஸ் பகுதியில், ரவிநாதன் என்பவரது வீட்டின் வாசலில் சுமார் 6 மாத வயதுடைய அரியவகை பெண் தேவாங்கு ஒன்று இருந்தது.இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு… Read More »திருச்சி மாநகரில் அரியவகை பெண் தேவாங்கு மீட்பு
