அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு
இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆக.12-ம் தேதியுடன் கால அவகாசம்… Read More »அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு
