ஜோசப் விஜய் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது நான்தான்”.. ஹெச்.ராஜா பேச்சு
சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் விஜயின் முழுப் பெயரான ‘ஜோசப் விஜய்’ என்பதை தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது நான்தான்” என்றார். முன்னதாக,… Read More »ஜோசப் விஜய் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது நான்தான்”.. ஹெச்.ராஜா பேச்சு
