Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜோசப் விஜய் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது நான்தான்”.. ஹெச்.ராஜா பேச்சு

ஜோசப் விஜய் என்ற பெயரை அறிமுகப்படுத்தியது நான்தான்

சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் விஜயின் முழுப் பெயரான ‘ஜோசப் விஜய்’ என்பதை தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது நான்தான்” என்றார்.

முன்னதாக, விஜயின் படத்தில் ஏற்பட்ட GST சர்ச்சை குறித்து பேசிய ஹெச்.ராஜா, ஜோசப் விஜய் என கூறியிருந்தார். தொடர்ந்து, பல மேடைகள், பேட்டிகளில் விஜயை ஜோசப் விஜய் என்று தான் கூறினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

error: Content is protected !!