Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

ராபுரம்: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சத்யபாமா பிரச்சாரம் மேற்கொண்ட போது, எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என மக்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் பொதுமக்கள் சராமாரியாக கேள்வி எழுப்பினர். சத்யபாமா ஒழிக என தாராபுரம் மக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் சத்யபாமா பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு புறப்பட்டார்

error: Content is protected !!