5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை- சென்னை ஐகோர்ட்
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர் , விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய… Read More »5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை- சென்னை ஐகோர்ட்
