அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… முகூர்த்தகால் நடப்பட்டது
பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கு மறுநாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த 3 ஜல்லிக்கட்டு விழாக்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… முகூர்த்தகால் நடப்பட்டது

