இந்தியாவின் அன்புப் பரிசு! ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திற்கு 5 மயில்கள்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரியானா பூங்காவை அழகுபடுத்தும் பொருட்டு, இந்தியா சார்பில் அரிய வகை வெள்ளை ஆண் மயில் உட்பட 5 மயில்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த… Read More »இந்தியாவின் அன்புப் பரிசு! ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திற்கு 5 மயில்கள்
