சொத்து விவரம் அளித்தால்தான் பதவி உயர்வு–தமிழக அரசு உத்தரவு
அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் IFHRMS இணையதளத்தில்… Read More »சொத்து விவரம் அளித்தால்தான் பதவி உயர்வு–தமிழக அரசு உத்தரவு
