காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை சங்கிலியால் கட்டி வைத்து தாக்குதல்
ஈரோடு மாவட்டம், தாளவாடி போலீஸ் ஸ்டேசனில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை சங்கிலியால் கட்டி வைத்து தாக்கிய வீடியோ வெளியான நிலையில், எஸ்.ஐ, தலைமைக் காவலர் இருவரும் ஆயுதப் படைக்கு மாற்றம். அந்த சம்பவம்… Read More »காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை சங்கிலியால் கட்டி வைத்து தாக்குதல்
