மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்
நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மாணவர்கள் போராட்டம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதில் அளித்த சரத்குமார் பேசியதாவது….மாணவர்களுக்கு நீட்… Read More »மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்



