திமுகவின் விமர்சனம் அவதூறு… தனிநபர் விமர்சனமாக உள்ளது- அமைச்சர் சம்பத்குமார்
கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்… Read More »திமுகவின் விமர்சனம் அவதூறு… தனிநபர் விமர்சனமாக உள்ளது- அமைச்சர் சம்பத்குமார்











