அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
அவிநாசி எம்எல்ஏ கமலிக்கு இன்று காலை 7 மணி வரை தான் அமைச்சராக போகிறோம் எனத் தெரியாதாம். கடைசி வரை பரிசீலனையில் இருந்த எம்எல்ஏ சத்யபாமாவுக்கு பதிலாக கமலியின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
