Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

அவிநாசி எம்எல்ஏ கமலிக்கு இன்று காலை 7 மணி வரை தான் அமைச்சராக போகிறோம் எனத் தெரியாதாம். கடைசி வரை பரிசீலனையில் இருந்த எம்எல்ஏ சத்யபாமாவுக்கு பதிலாக கமலியின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய இணையமைச்சரான L. முருகனை வீழ்த்திய இவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாம். இவர் GEN Z தலைமுறையை சேர்ந்த முதல் அமைச்சராவார்.

error: Content is protected !!