Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எனது செல்போனை பிரதமர் மோடி ஒட்டுக்கேட்கிறார்

தனது செல்போனை பிரதமர் மோடி ஒட்டுக்கேட்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் தனது செல்போனில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நேருக்கு நேர் விவாதம் நடத்தினால் யார் தேச விரோதி என்பது தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் யார் இருக்கிறார்கள் என்பதும் விவாதத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வரும் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!