தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன்
திருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி அருகிலுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (84) தனியாக வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சாரங்கபாணியின் பேரன் சௌந்தர் சென்னை நகரில் உள்ள முருகப்பா… Read More »தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன்

