ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள்… இபிஎஸ்
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,“நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள்… Read More »ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள்… இபிஎஸ்

