ஆட்சி கவிழ்ப்பு திமுகவின் நோக்கமல்ல…தங்கம் தென்னரசு
ஆட்சிக் கலைப்பு & கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 3 மாதமாவது தவெக ஆட்சி தாங்குமா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி மட்டுமே எழுப்பியிருந்தார். ஆனால், அதை திரித்து… Read More »ஆட்சி கவிழ்ப்பு திமுகவின் நோக்கமல்ல…தங்கம் தென்னரசு
