ஆதரவற்ற குழந்தைகளுடன்.. திரைப்படம் பார்த்த திருச்சி டிஐஜி வருண் குமார்
https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள “பாவை” என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்றை யதினம் திறந்து வைத்து, குழந்தைகள் மத்தியில் உரையாடிய போது… Read More »ஆதரவற்ற குழந்தைகளுடன்.. திரைப்படம் பார்த்த திருச்சி டிஐஜி வருண் குமார்