ஜோலார்பேட்டையில் பரபரப்பு: கணவருடன் கோபித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர பட்டதாரி பெண்
கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பட்டாரி இளம்பெண், ஜோலார்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தார். அங்கு வந்தவர்களிடம் மது வாங்கி குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் மீட்டு… Read More »ஜோலார்பேட்டையில் பரபரப்பு: கணவருடன் கோபித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர பட்டதாரி பெண்
