ஹைதியில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே கடும் மோதல்- 42பேர் பலி
கரீபியன் தீவு நாடான ஹைதியில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள கெண்ட்ஸ்கப் நகரில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இருதரப்பினரும்… Read More »ஹைதியில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே கடும் மோதல்- 42பேர் பலி
