நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…
போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து , நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார். இதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பி, அவரை தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில்… Read More »நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…