ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்.. MLA ஜெயசுதா
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டித்தரும் முக்கிய வருவாய் கோட்டமாக ஆரணி திகழ்ந்து வருகிறது. எனவே, நிர்வாக வசதிக்காகவும் மக்கள் நலன் கருதியும் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து, ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை… Read More »ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்.. MLA ஜெயசுதா




