நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார்
நடிகை ஆர்த்தி கணேஷ் கோவை சரளா, மனோரமா போல காமெடியில் தனித்துவமாக சிறந்து விளங்கி வருகிறார். 65 படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்திருக்கிறார். அதிலும் என் தங்கை கல்யாணி படத்தில் நடிகர்… Read More »நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார்