மேற்கு வங்க முதல்வராக சுவேந்து பதவியேற்பு
மேற்கு வங்க மாநிலத்தின் 9வது முதலமைச்சராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி. அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.






